தேய்ரா கிளை – தஃவா

துபை மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேய்ரா கிளை சார்பாக 17.10.2015 அன்று “முஸ்லிம் சகோதரர்களுக்கான” தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!