தேனி மாவட்ட பொதுக்குழு

தேனீ மாவட்ட பொதுக்குழு  கடந்த 08-03-2013 அன்று கம்பம் தவ்ஹீத் பள்ளியில்  நடைபெற்றது.இதில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.