தேனி மாவட்டம் – ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் சார்பாக கடந்த 07-10-2015 அன்று  உ.பி யில் நடந்த படு கொலையை கண்டித்து.கம்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள்.,பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று. கைது செய்யப்பட்டார்கள்