தேனி பெரியகுளத்தில் மாணவ மாணவியருக்கு இலவச Tamil-English Dictionary

Pictureதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரிகுளம் நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக இலவச ஆங்கிலம்-தமிழ் Dictionary வழங்கும் நிகழ்ச்சி நேற்று (26-1-2010) நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.