தேனி சின்னமன்னூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சின்னமன்னூரில் கடந்த 4-4-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தலைமை தாங்கினார்கள். இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் டாக்கடர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்றனர். இம்முகாமில் 31 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.