தேனியின் வாழ்க்கை முறை – கோலாலும்பூர் பயான்

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கடந்த 29 /03/2012 அன்று தேனியின் வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.