தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கன்னியாகுமரி தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கூட்டுக்குர்பானி தோல் விற்ற ரூபாய் 10000.00 (பத்துஆயிரம்) புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோ.சுல்பிக்கர் (தேங்காய்பட்டணம்) என்பவருக்கு அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. இவர் நிவாரணம் அடைய வல்ல ரஹ்மானை பிரார்த்திப்போம்!