தேங்காய் பட்டணம் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கிளையில் கடந்த 6-12 -2010 அன்று நோயால் பாதிப்படைந்த ஒரு சகோதரியின் மருத்துவ செலவிற்காக அவரது உறவினரிடம் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.