தேங்காய்ப்பட்டிணம் கிளையில் 800 ஏழை குடும்பங்களுக்கு கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்

Copy of CIMG0238Copy of Copy of CIMG0206அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை யில் கூட்டுக்குர்பானி வினியோகத்தால் 800 குடும்பங்கள் பயன் அடைந்தார்கள்.

ரூபாய் 110000.00 மதிப்பில் 10 மாடுகள் அறுத்து கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது!.