தேங்காய்ப்பட்டிணத்தில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணத்தில் கடந்த 3-5-2010 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கப்பட்டது.

பயிற்சியின் முதல் நாள் அன்று மாநிலச் செயலாளர் காஜா நூஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.