தேங்காய்பட்ணத்தில் கடற்கரை திடலில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை

CIMG0111CIMG0116குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரை திடலில் காலை 7.30 மணி அளவில் மௌலவி. காதர்மைதீன் உஸ்மானி பெருநாள் தொழுகையும் பெருநாள் உரையும் நிகழ்த்தினார்.

ஆவர் தனது உரையில் வட்டி,வரதட்சனை,போன்ற கொடுமை மனித நேயத்துக்கு எதிரானது இஸ்லாம் மனித விரோத செயல்களை ஆதரிக்கவில்லை என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள் உட்பட 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தேங்காய்பட்டணம் TNTJ கிளை நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சி வெற்றி பெற கடுமையாக களப்பணியாற்றினர். அல்ஹம்துலில்லா!!!