தேங்காய்பட்டணத்தில் 10 மாடுகள் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  தேங்காய்பட்டணம்  கிளை சார்பாக இந்த ஆண்டு 10 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!