தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு/December 6, 2011/148 views தெற்கு வாசல் கிளை தஃவா பார்வையாளர்: 21 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் தெற்கு வாசல் கிளையில் கடந்த 30-11-2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ தலைப்பில் அடங்கிய DVD கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. மேலும் பிறசமய சகோதரர்களுக்கும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:மதுரை