தெற்கு தெரு கிளையின் தஃவா பணிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 26-2-11 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜிப்ரீல் அவர்கள் ஏகத்துவ கொள்கையை விளக்கினார்கள்.  மேலும் கடந்த 27-2-11 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பதருசமான் அவர்கள் போதும் என்ற மனமே சிறந்தது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.