தெருமுனை பிரச்சாரம் – ஸ்ரீவை கிளை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை கிளை சார்பாக 25.10.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ அஸார் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.