தெருமுனை பிரச்சாரம் – மந்தக்கரை கிளை

விழுப்புரம் மாவட்டம் மந்தக்கரை கிளை சார்பாக 17.10.2015 அன்று முஹரம் மாதமும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் கைவல்லித்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.அதில் அப்துல் மாலிக் அவர்கள் உரையாற்றினார்கள்.