தெருமுனை பிரச்சாரம் – பட்டாபிராம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 07/09/2015 அன்று 5 இடத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஹுசைன், மன்சூர் அவர்கள் “புகை மனிதனுக்கு பகை, இஸ்லாத்தின் இறைக்கோட்பாடு” தலைப்பில் பிரச்சாரம் செய்தார்கள்.