தெருமுனை பிரச்சாரம் – சுகுனாபுரம் கிளை

கோவை தெற்கு மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக
20-09-2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இரையச்சம் என்ற தலைப்பில் அப்துர் ரகுமான் உரை நிகழ்த்தினார்.