தெருமுனை பிரச்சாரம் – அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளை சார்பாக 28.04.2015 அன்று  வடக்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாவட்ட பொருளாளர் சையது சுல்தான் அவர்கள் அடிப்படை இஸ்லாம் என்ற நிகழ்த்தினார்கள்.