தெருமுனைப் பிரச்சாரம் – வெங்கடேஷ்வரா நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 01/11/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்
உரையாற்றியவர்: சபியுல்லாஹ்
பார்வையாளர் எண்ணிக்கை: 5