தெருமுனைப் பிரச்சாரம் – வேலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 28/10/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்
உரையாற்றியவர்: சகோ ஹபீபூர் ரஹ்மான்
பார்வையாளர் எண்ணிக்கை: 60