தெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 19/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: மதுபானம் மற்றும் புகை
உரையாற்றியவர்: அபுபக்கர்சித்தீக்
பார்வையாளர் எண்ணிக்கை: 20