தெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 12/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: மதுபானத்தின் தீமைகள்
உரையாற்றியவர்: சேக்அலாவுதீன்
பார்வையாளர் எண்ணிக்கை: 30