தெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை சார்பாக 16-10-2015 அன்று வார்டுக்குட்பட்ட பகுதியான ஆசூரா  மேலத் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.