தெருமுனைப் பிரச்சாரம் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 02/05/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மது நபிகள் நாயகம்
உரையாற்றியவர்: ராஜா
பார்வையாளர் எண்ணிக்கை: 5