தெருமுனைப் பிரச்சாரம் – பாளையங்கோட்டை கிளை

நெல்லை கிழக்கு மாவட்டம் பாளையங்கோட்டை கிளை சார்பாக 26-10-2015 அன்று 5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.