தெருமுனைப் பிரச்சாரம் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 25/10/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்
உரையாற்றியவர்: அப்துல்லாஹ்
பார்வையாளர் எண்ணிக்கை: 7