தெருமுனைப் பிரச்சாரம் – பூக்கொல்லை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் பூக்கொல்லை கிளை சார்பாக கடந்த 20/07/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: மது,புகை கேடுகள்
உரையாற்றியவர்: ஹபிஸ்
பார்வையாளர் எண்ணிக்கை: 30