தெருமுனைப் பிரச்சாரம் – நெல்லை மேற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 19/10/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: இறைநம்பிக்கை
உரையாற்றியவர்: சம்சுத்தீன்
பார்வையாளர் எண்ணிக்கை: 30