தெருமுனைப் பிரச்சாரம் – திருமறைநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 25/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: தொழுகையின்அவசியம்
உரையாற்றியவர்: சைபுதீன்
பார்வையாளர் எண்ணிக்கை: 15