தெருமுனைப் பிரச்சாரம் – தாராபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா
உரையாற்றியவர்: முஹம்மது ஹுசைன்
பார்வையாளர் எண்ணிக்கை: 6