தெருமுனைப் பிரச்சாரம் – திருமறைநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: அன்டை வீட்டார்
உரையாற்றியவர்: அபுதாகிர்
பார்வையாளர் எண்ணிக்கை: 20