தெருமுனைப் பிரச்சாரம் – தொண்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 08/11/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஸபர் மாதமும் மூடநம்பிக்கையும்
உரையாற்றியவர்: கமால்தீன்
பார்வையாளர் எண்ணிக்கை: 40