தெருமுனைப் பிரச்சாரம் – செல்வபுரம் (தெற்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் செல்வபுரம் (தெற்கு) கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: வரதட்சணை
உரையாற்றியவர்: சல்மான்பாரிஸ்
பார்வையாளர் எண்ணிக்கை: 15