தெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 21/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: தொழுகையின்அவசியம்
உரையாற்றியவர்: ரஹ்மத்துல்லாஹ்
பார்வையாளர் எண்ணிக்கை: 15