தெருமுனைப் பிரச்சாரம் – செரங்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 24/11/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பயனற்ற நோட்டுகளும் படிப்பினைகளும்
உரையாற்றியவர்: சகோதரர் ராஜா
பார்வையாளர் எண்ணிக்கை: 5