தெருமுனைப் பிரச்சாரம் – கோட்டைபுதூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் கோட்டைபுதூர் கிளை சார்பாக கடந்த 21/02/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: தூதரைபின்பற்றுங்கள்
உரையாற்றியவர்: சல்மான்பாரிஸ்
பார்வையாளர் எண்ணிக்கை: 15