தெருமுனைப் பிரச்சாரம் – கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 19/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மது ரஸுலுல்லாஹ்
உரையாற்றியவர்: பிலால்
பார்வையாளர் எண்ணிக்கை: 5