தெருமுனைப் பிரச்சாரம் – கோல்டன் டவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஸ்லிம்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவது
உரையாற்றியவர்: முஹம்மது தவ்ஃபிக்
பார்வையாளர் எண்ணிக்கை: 8