தெருமுனைப் பிரச்சாரம் – குமரன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாத்தில் மவ்லீது உண்டா
உரையாற்றியவர்: அப்துல்ரஹ்மான் ஃபிர்தவ்சி அவர்களின் உரையாற்றியா ஆடியோவாக ஒலிபரப்பப்பட்டது
பார்வையாளர் எண்ணிக்கை: 7