தெருமுனைப் பிரச்சாரம் – குமரன் காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபிகள் நாயகத்தின் சிறப்பு பற்றி
உரையாற்றியவர்: அல்தாஃபி அவர் ஆற்றிய ஜூம்மா உரையை ஆடியோ வடிவில் ஒலி பரப்பப்பட்டது
பார்வையாளர் எண்ணிக்கை: 4