தெருமுனைப் பிரச்சாரம் – ஒட்டன்சத்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 04/09/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபிகளாரின் கட்டளை
உரையாற்றியவர்: அப்துல் ரஷீத்
பார்வையாளர் எண்ணிக்கை: 50