தெருமுனைப் பிரச்சாரம் – எஸ்.எம் நகர் & காட்டூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் எஸ்.எம் நகர் & காட்டூர் கிளை சார்பாக கடந்த 06/03/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஏகத்துவ ஈர்ப்பு
உரையாற்றியவர்: ஆசிக்