தெருமுனைப் பிரச்சாரம் – எம். எஸ். நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: கேடுதரும் போதை
உரையாற்றியவர்: சாஹீத் ஒலி
பார்வையாளர் எண்ணிக்கை: 5