தெருமுனைப் பிரச்சாரம் – உடுமலைபேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நவம்பர் 6 அன்று இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்
உரையாற்றியவர்: அப்துல்லாஹ்
பார்வையாளர் எண்ணிக்கை: 4