தெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 10/03/2017 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: தொழுகை
உரையாற்றியவர்: அபுதாகிர்
பார்வையாளர் எண்ணிக்கை: 15