தெருமுனைப் பிரச்சாரம் – ஆயக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மறுமை சிந்தனை
உரையாற்றியவர்: ராஜா முகம்மது
பார்வையாளர் எண்ணிக்கை: 27