தெருமுனைப் பிரச்சாரம் – அவினாசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மது ரஸூலுல்லாஹ்
உரையாற்றியவர்: முஹம்மது சலீம்
பார்வையாளர் எண்ணிக்கை: 3