தெருமுனைப் பிரச்சாரம் – அம்மாபட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளை சார்பாக கடந்த 27/11/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்
உரையாற்றியவர்: ஷேக் அப்துல் காதர்
பார்வையாளர் எண்ணிக்கை: 20