தெருமுனைப் பிரச்சாரம் – அயக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் அயக்குடி கிளை சார்பாக கடந்த 26/10/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: நவம்பர் 6 பேரணி ஏன் எதற்கு
உரையாற்றியவர்: உபைதுல்லா
பார்வையாளர் எண்ணிக்கை: 20